facebook ஆன்லைன் ஷாப்பிங் வசதி அறிமுகம் செய்யும் பேஸ்புக்! நமது நிருபர் மே 21, 2020 பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் வழியாக ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வகையில் புதிய வசதியை பேஸ்புக் நிறுவனம் வெளியிட்டுள்ளது.